Asking favourite things and saying your favorites   |   பிடித்தவைகள் பற்றி வினாவுதல்
sunil

உங்களுக்கு பிடித்த உணவு எது?

எனக்கு பிடித்த உணவு அப்பம்

sunil
sunil

உங்களுக்கு பிடித்த நிறம் எது?

எனக்கு பிடித்த நிறம் சிவப்பு

sunil
sunil

உங்களுக்கு பிடித்த செல்லப்பிராணி எது?

எனக்கு பிடித்த செல்லப்பிராணி முயல்

sunil
sunil

உங்களுக்கு பிடித்த பறவை எது?

எனக்கு பிடித்த பறவை கிளி

sunil
sunil

உங்களுக்கு பிடித்த நாடு எது?

எனக்கு பிடித்த நாடு கனடா

sunil

எனது தாய்நாடு இலங்கை

sunil